
நான் ரசித்தவை...
எங்களிடத்தில்
இன்னொரு சிலுவையைச்
செய்வதற்கு
போதுமான மரங்கள்
இருக்கின்றன.
ஆனால், உங்களிடத்தில்
இன்னொரு இயேசுவை
உருவாக்குவதற்கு
போதுமான
மனம் இருக்கிறதா?
தரமான விமர்சனம்
தரமானவர்களின்
தரமான
விமர்சனத்தை
மதிக்க வேண்டும்.
விமர்சிக்க வேண்டும்
என்கிற வெறியுடன்
விமர்சிக்கிற
விமர்சனங்களை
புறக்கணிக்க வேண்டும்.
ஏதோ புத்தகத்தில் படித்தவை இவை. எழுதியவர்களின் பெயர் தெரியவில்லை. இருப்பினும் இக்கவிதைகளை எழுதியவர்களுக்கு என் நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக